காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி குமாராட்சி ஊராட்சியில்,

காட்டுமன்னார்கோயில்   சட்ட மன்ற தொகுதி   குமாராட்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் KRG.தமிழ்வானன்  தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர் முன்னிலையில்      கழக அமைப்பு செயலாளர்  காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் என். முருகுமாறன் அவர்கள் மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே. ஏ. பாண்டியன் ஆகியோர்  கொரனா வைரஸ் பரவாமல்  நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான கபச்சுர  குடிநீர்   சமூக இடைவெளியோடு பொதுமக்களுக்கு  வழங்கினார். அருகில்  சிறகிழந்தநல்லூர் தொ. வே. கூ. சங்க தலைவர் செந்தில்குமார், இளஞ்செழியன்   மற்றும்  வார்டு உறுப்பினர்கள்   ஆகியோர் உடன்  இருந்தனர்.


" alt="" aria-hidden="true" />