ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
ஆம்பூரில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

 

ஆம்பூர் மார்ச் 24 :திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆம்பூர் முக்கிய வீதிகள் மக்கள் கூடும் பகுதிகளான   நேதாஜி சாலை பூக்கடை பஜார் காய்கறி மார்க்கெட் நகைக்கடை பஜார் போன்ற பகுதிகளில் ஆம்பூர் நகர ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் 5000 துண்டுபிரசுரம் கொடுக்கப்பட்டு கொரோனா  விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இதில் காவல்துறையினர் கலந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

" alt="" aria-hidden="true" />