வானை நோக்கி துப்பாக்கிச்சூடு... மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்த பாஜக பிரமுகர் மஞ்சு திவாரி
வானை நோக்கி துப்பாக்கிச்சூடு... மன்னிப்பு கோரி சரணாகதி அடைந்த பாஜக பிரமுகர் மஞ்சு திவாரி. லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநிலம் பில்ராம்பூரில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாஜக பெண் பிரமுகர் மஞ்சு திவாரி மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதை அடுத்து அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்…